பிரிட்டிஷ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் (பிபிசி), தனது குழுமத்தில் வேலை செய்யும் அணைத்து பணியாலர்களுக்கும் ஒரு ஆணை ஒன்றை சமிபத்தில் அறிவித்தது, அதாவது லண்டனில் நிறுவப்பட்டுள்ள தலைமை அலுவலகத்தில் வாழைப்பழத்தினை சாப்பிட தடை விதித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஆங்கங்கே சிறு விளம்பர தட்டிகளும் மற்றும் சுவரொட்டிகளும் நிறுவனத்தின் உட்புறத்தில் பொருத்தப்பட்டன, மேலும் இச்செய்தியை லண்டனின் முன்னணி செய்தி பத்திரிக்கை "தி சன்" செய்தியாக வெளியிட்டது. , ஒரு செய்தியாளர் கூறும்போது அந்நிறுவனத்தில் வேலை செய்து வரும் பணியாளர் ஒருவர் வாழைப்பழத்தினை அதிகம் சாப்பிட்டதால் அவர் மருத்துவ சிகிசையிக்கு உட்படுத்தப்பட்டார் அதன் விளைவாக இந்த விழிப்புணர்வை கொண்டு வரும் முயற்சியை இந்த தடை என்கின்றனர்.
No comments:
Post a Comment