I have an idea to create the world the way you want, so be part of this forum...

Monday, 7 January 2013

தொடரும் கற்பழிப்பு


   இந்தியாவின் தலைநகரம் டெல்லி தொடர்ந்து கற்பழிப்பு செய்திகளுக்கு பெயர் போன நகரம் மாக மாறி வருகிறது, அதன் தொடர்ச்சியாக நேற்று 15 வயது நிரம்பிய 9 ஆம் வகுப்பு படிக்கின்ற மயூர் விஹார் பகுதியை சேர்ந்த இளம் பெண் தனியாக விட்டில் இருப்பதை அறிந்து 17 வயது நிரம்பிய  ஆணும் மற்றும் அவரின் நண்பர் ஒருவரும் அந்த பெண்ணை பலாத்காரம், செய்தனர்.

   இது தொடர்பாக அப்பகுதியில் போலீஸ் சந்தேகபட்ட இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

No comments:

Post a Comment