காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும்
லடாக் பகுதியில் கடந்த
மூன்று நாட்களாக
தொடர்ந்து கடுமையான பனியுடன்
கூடிய குளிர்
காற்று வீசிவருகிறது . ஸ்ரீநகரில்
ஐந்து டிகிரி பகல்
வெப்பநிலை மற்றும் பூஜ்ஜியம் செல்சியஸ்
இரவு வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது.
லடாக்
பகுதியில் 16.4 டிகிரி செல்சியஸ்
குளிர் இன்று பதிவானது.
வானிலை மையத்தில் இந்த
வெப்பநிலை 48 மணிநேரத்திற்கு தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு , ஜம்மு
& காஷ்மீர், கார்கில் நகரம் மற்றும் லாக் நகர
பகுதிகளில் நீடிக்கும் என்று
வானிலை ஆய்வு மைய
அதிகாரி தெரிவித்தார்.
குறிப்பாக
மிகவும் அழகு வாய்ந்த தால் ஏரி
குளிரின் தாக்கத்தால் முற்றிலுமாக
உறைந்தது. மேலும் இப்பகுதியில்
வாழும் மக்கள் தங்கள்
அன்றாட வாழ்கையில் பல
மாற்றங்களையும் பிரச்சனைகளையும் சந்தித்து
வருவதால் பலர் குளிருக்கு
இரையாகின்றனர்.
No comments:
Post a Comment