சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் மாலை நேரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தெற்கு நோக்கி செல்லும் ரயில்களில் பயணிகள் அத்துமீறி மூன்றாம் நிலை பெட்டிகளில் இடம் பிடிப்பதர்க்காக அங்கேயே ஏறி அமர்ந்து கொள்கின்றனர், இதுமட்டுமின்றி குழந்தைகளை விட்டு செல்லுதல் மற்றும் தண்டிக்கப்பட வேண்டிய இச்சை செயல்களில் ஈடுபடுதல் போன்ற சட்டம் மீறிய செயல்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது, ஆனால் இதனை அறிந்தும் ரயில்வே மேலாளர்களோ, காவல் துறையினரோ இதனை தடுத்து நிறுத்த எந்த முயற்சியும் எடுக்காத நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது .
No comments:
Post a Comment