பல்கலைகழக மானிய கூட்டு குழுவால் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை மற்றும் சலுகைகளை பற்றிய அறியாமை மாணவர்கள் மத்தியில் நிலவி வருகிறது, இதனால் ஆண்டுதோறும் மாணவர்களுக்கு போய் சேர வேண்டிய உதவித்தொகை மாணவர்களின் அறியாமையால் அவர்களுக்கு போய் சேராத நிலை இன்னும் நிலவி வருகிறது , குறிப்பாக கல்வியாளர்களோ, ஆசிரியர்களோ அல்லது கல்லூரிகளிலோ எப்படி இக்கல்வி தொகையினை பெற விண்ணப்பிப்பது போன்ற வழிமுறைகளை மாணவர்களிடம் முறைப்படி கொண்டு சேர்க்காததும் மற்றும் அக்குழுமங்களின் அறியாமையுமே இதற்கு முற்றிலும் காரணம் என்கின்றனர் சிலர் , மேலும் ஊடகங்கள் கல்வி நிகழ்சிகளை நடத்தினாலும், இப்படிப்பட்ட எளிய வழிகளை நன்கு அறிந்தவர்களை வைத்து பேசுவது குறைவு என்கின்றனர் சென்னை பல்கலைகழக ஆராய்ச்சி மாணவர்கள் .
No comments:
Post a Comment