நான் கற்ற பாடம்
நாம் தேடிய விஷயங்களை நாம் தெரிந்து
கொள்ளளாமல் போகும்போது என்ன வாழ்கை? என்ற கேள்வி நம்முள் எழுகின்றது. எத்தனை நண்பர்கள் நம்மை சுற்றி இருந்தாலும் ,
ஆறுதல் சொன்னாலும் கடவுள் சிலரை தேர்ந்து அவர்களை சோதிப்பது போலான உணர்வு. பல தோல்விகள் சில வெற்றிகள் என்ற நம் சிறு
வரலாற்றில் எத்தனை சிறுகதைகள், ஏற்றமும் இறக்கமும் வாய்ந்த
ஏமாந்த வாழ்வு . இதன் விளைவு தான், "மனிதன் தனக்கென வாழாமல்,
பிறரை எண்ணி வாழ்ந்து தன் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை அறியாது மடிந்து
போகிறான்".
ஸ்டீபன்.வி
No comments:
Post a Comment