சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைத்தூரக் கல்வியை பயன்படுத்தி படிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது ..முதுகளை பட்டம் பெரும் mca , mba மற்றும் இதர துறைகளில் பயிலும் மாணவர்கள் தங்களுக்கான தேர்வு கட்டண காசோலைகளை வங்கி யில் செலுத்த வேண்டிய கடைசி தேதி இன்று என்பதால் மாணவர்கள் கூ ட்டம் கூ ட்டமாக நின்று தங்கள் காசோலைகளை மிகுந்த சிரமத்துடன் செலுத்தி வருகின்றனர் . வங்கி மேலாளர்கள் இதனை கவனத்தில் கொண்டு மேலும் முன்று அல்லது நான்கு கவுண்டர்களை திறந்தால், மாணவர்கள் தங்கள் தேர்வு தொகையை செலுத்த மிகவும் எளிதாக இருக்கும் என்பது இங்க நின்றிருக்கும் மாணவர்களின் ஒரு மித்த கருத்தாக இருக்கிறது .
No comments:
Post a Comment